Tag: us flight

கைவிலங்கு- சங்கிலியுடன் அமெரிக்க விமானத்தில் இந்தியர்களுக்கு அவமானம்..? கடுப்பான காங்கிரஸ்… மறுக்கும் மத்திய அரசு..!

சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களுடன் அமெரிக்காவின் ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியவுடன், பயணத்தின் போது மக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாக...