Tag: US Open tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று  வருகிறது....