Tag: US President Joe Biden
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி...
“இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி!
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேசினார். தற்போது...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்...
ஒரேநாளில் மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கவுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். நேற்று (செப்.08) மட்டுமே மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை...
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (செப்.08) இரவு 07.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தார்.“மாரிமுத்துவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!இந்தியாவில் உள்ள...
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.விரைவில் தொடங்குகிறதா?….. சூர்யா, வெற்றி மாறன் கூட்டணியின் வாடிவாசல்!இது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள...