Tag: US schedule
மோகன்லால் நடிக்கும் எம்புரான்… அமெரிக்காவில் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு…
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.மலையாள திரையுலகம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக...