Tag: US Woman
அமெரிக்க பெண்ணுக்கு (33) பாகிஸ்தான் பையனுடன் (19) காதல் தோல்வி… பெற்ற மகனால் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்..!
காதலுக்கு கண்கள் மட்டுமா? எல்லையே இல்லை என்பார்கள். இணையத்தால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், தேசம் விட்டு தேசம் கடந்து காதலை வலைவீசி இதயத்தால் ஒன்றுகூட அலைபாய்கிறார்கள் வாலிப வயதினர். காதலின் உந்துதலால்...