Tag: USA

கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்

கொலம்பியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாலும் கடுமையாக்க பாதிக்கப்பட்டுள்ளனர் .குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...

இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது ஈரான்!

 இஸ்ரேல் நாட்டின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான்...

96 ஆவது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.காஜு ஆப்பிள் செய்வது எப்படி?'POOR THINGS' திரைப்படம் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு,...

வயது முதிர்ந்த மாடல் அழகி ஐரிஸ் அப்ஃபெல் 102 ஆவது வயதில் காலமானார்!

 ஆடை வடிவமைப்புத் துறையின் ஜாம்பவானாக விளங்கி வந்த ஐரிஸ் அப்ஃபெல் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 102.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேஅமெரிக்காவைச்...

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

அண்மையில் பத்மவிபூஷண் விருது வென்ற நடிகர் சிரஞ்சீவியை கௌரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் பாராட்டு விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. தெலுங்கில் மெகா ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் சிரஞ்சீவி 80-களில் தொடங்கி இன்று வரை ஆக்‌ஷன் ஹீராவாக...

சைபர் தாக்குதல்கள் – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் அதிர்ச்சி!

 உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ். அமெரிக்கா நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் என்கின்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.சிட்னி முருகன் கோயில்...