Tag: USA

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!

 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகினார்.சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில்...

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் தாக்குதல்!

 ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன், டென்மார்க், ஜெர்மனி ஆகிய 10 நாடுகளின் கூட்டுப்படையினர் இணைந்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.வாத நோய்களுக்கு...

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாடட்டம்!

 அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைதுஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்...

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

 அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.விரைவில் தொடங்குகிறதா?….. சூர்யா, வெற்றி மாறன் கூட்டணியின் வாடிவாசல்!இது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள...

ரஷ்யாவின் லூனா விண்கலம் நிலவில் விழுந்த இடத்தில் பள்ளம்!

 நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா விண்கலம், விழுந்த இடத்தில் 10 மீட்டர் விட்டதில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.‘விஜய்க்கு தம்பியாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்’…… லியோ குறித்து நடிகர் விஷால்!நிலவின் தென்துருவப்...

ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?- விரிவான தகவல்!

 டெல்லி ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கென பிரத்யேக உணவுப் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில்...