Tag: Uttar Pradesh
ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டி!
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிசோனியா காந்தி குடும்பத்தின்...
பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – உ.பி மக்கள் கருத்து
நான் பாஜககாரன்... ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டேன். உ.பி தேர்தல் களத்தில் மக்கள் கருத்துஉத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் நல்ல வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றும், இதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில்...
பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா...
அயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்ட முதல் தினத்திலேயே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தியில் காத்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கும் பக்தர்களின்...
அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்!
அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காகக் குவிந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.ஹீரோயின் அவதாரம் எடுக்கும் சின்னத்திரை கனவுக்கன்னி!உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர்கோயிலில் நேற்று (ஜன.23) மதியம் 12.30 மணியளவில் விஷேச பூஜைகளுக்கு பின் பிரதமர்...
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா… தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு!
அயோத்தியில் இன்று (ஜன.22) நடைபெற்று வரும் சிலை பிரதிஷ்டை விழாவில், நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டத் திரைப்பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!உத்தரப்பிரதேசம் மாநிலம்,...