Tag: Uttarakhand

விதியை மீறி கட்டப்பட்ட மசூதி… வீதிகளில் திரண்டு மக்கள் போராட்டம்

உத்தரகாண்டின் பெரினாக்கில் மசூதி சட்டவிரோத கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விதியை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.குமாவோன் பகுதியில் உள்ள பித்தோராகரின்...

உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநில வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெம்போ டிராவலர் வேனில்...

இந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக சீனாவின் வூகான் மாகாணத்தில்...

மதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு….வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!

 உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!உத்தரகாண்ட் மாநிலம், ஹால்த்வாணி (Haldwani) மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம்...

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

 உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய...

உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!

 உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…கடந்த நவம்பர் 12- ஆம் தேதி...