Tag: Vaa vathiyaar

‘வா வாத்தியார்’ படத்தில் இருந்து கலக்கலான முதல் பாடல் வெளியீடு!

வா வாத்தியார் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார். இந்த படத்தை சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்....