Tag: Vaiko

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழ்நாட்டை பாதுகாக்க...

சோவியத் யூனியனில் நடந்தது போல நரேந்திர மோடி காலத்தில் நடக்கும் – வைகோ எச்சரிக்கை

மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக பொள்ளாச்சி நல்லாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து பதவி வகித்து வருகிறார். இவரது மகன் திருமண விழா பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக...

மதுரை : டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி – வைகோ கண்டனம்!

மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளதை குறித்து வைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம்...

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ 

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன என வைகோ தெரிவித்துள்ளார்.மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட...

அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் பாஜக: வைகோ

“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ். மயமாக்கும் பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்”...

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – வைகோ வரவேற்பு

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை வைகோ வரவேற்றுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு...