Tag: Valentine's Day special
ரீ-ரிலீஸ் செய்யப்படும் துல்கர் சல்மானின் ‘சீதாராமம்’…… காதலர் தின ஸ்பெஷல்!
ஒரு சில விழாக்கள் மட்டுமே கண்டங்கள் கலந்து அனைத்து மனிதர்களாலும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் உலகில் ஒவ்வொரு உயிரும் அன்பின் உருவமான காதலை சிறப்பிக்க வருடந்தோறும் பிப்ரவரி 14 அன்று...