Tag: Vallamai

முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் நடிக்கும் பிரேம்ஜி!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வரும் கங்கை அமரனின் மகன்தான் பிரேம்ஜி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான...