Tag: Vandalur ZOO

தீபாவளி பண்டிகை விடுமுறை – வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பேர் வருகை

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை...

வண்டலூர் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது… உயிரியல் பூங்கா இயக்குனர் விளக்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என உயிரியல் பூங்கா இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000...

வண்டலூர் பூங்காவில் குட்டி ஈன்ற பெண் நீர்யானை!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பெண் நீர்யானை குட்டி ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளதுசெங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான், நீர்...

பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு!

 பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“இருமொழிக் கொள்கையே தொடரும்”- தமிழ்நாடு அரசு விளக்கம்!தொடர் விடுமுறை என்பதால், அதிகளவிலான பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், உயிரியல் பூங்கா நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்...

வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மீண்டும் தொடக்கம்!

 வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது, பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!வண்டலூர் உயிரியல் பூங்காவில்...

இன்று வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு!

 சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்றும் (அக்.03) திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!வழக்கமாக, செவ்வாய்க்கிழமை அன்று பூங்காவுக்கு வார விடுமுறை அளிக்கப்படும். ஆனால் தொடர் விடுமுறை...