Tag: vc chandrakumar
இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கை நோக்கிய பயணத்தை ஈரோடு கிழக்கு தொடங்கி வைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள நன்றி மடலில் கூறியிருப்பதாவது:...