Tag: vechicles successively accident

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!

செங்கல்பட்டு மாவட்டம் சுங்கச்சாவடி அருகே அரசு பேருந்து உட்பட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்...