Tag: Vegetables

தலை முதல் கால் வரை… நம் அழகை அதிகப்படுத்தும் காய்கறிகளும், பழங்களும்!

ஆண்கள், பெண்கள் இரு பாலருமே முக அழகை அதிகரிக்க அடிக்கடி பியூட்டி பார்லர் செல்கின்றனர். கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களால் தற்போதைக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தாலும் பின்வரும் காலத்தில் பல பின்...

அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் முள்ளங்கி…விவசாயிகள் கவலை!

 தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு முள்ளங்கியை வாங்கிச் செல்கின்றனர்.கண்ணமே என் கண்ணால…...

பொங்கல் பண்டிகையையொட்டி, காய்கறிகளின் விலை உயர்வு!

 பொங்கல் பண்டிகை காரணமாக, மதுரையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – சீமான் கண்டனம்!மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள காய்கறி சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி, காய்கறிகளின் விலை...

சென்னையில் காய்கறி விலை உயர்வு!

 கனமழை எதிரொலியாக, சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூபாய் 10 வரை உயர்ந்துள்ளது. மழை பாதிப்பால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்தது காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…....

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இயற்கையிலையே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதில்லை. ஏனெனில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை பலரும் துரித உணவுகளையே விரும்புகிறார்கள். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கேழ்வரகு, கோதுமை, சாமை,...