Tag: Very Special
இது கண்டிப்பாக மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்….. அஜித்தின் குட் பேட் அக்லி குறித்து ஜி.வி. பிரகாஷ்!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். இதை தொடர்ந்து இவர், ஏகப்பட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்து...