Tag: Vice- Chancellors
பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலங்கள் நீட்டிப்பு!
தமிழகத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் துணைவேந்தர்களின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!அதன்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்...
மூன்று பல்கலைக்கழங்களில் துணைவேந்தரைத் தேர்வு செய்யக் குழு!
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வுச் செய்ய குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.கூகுள் பே போன்ற செயல்களில்...