Tag: Victory is certain
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி உறுதியானது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் அவருடைய வெற்றி உறுதியாகியுள்ளது.விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த ஜுன் 10-ந் தீவிர போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. காலை 7...