Tag: Video released
‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’…. வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் நேற்று உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் தற்போது தான் உயிரோடு இருப்பதாக வீடியோ...