Tag: viduthalai

தெலுங்கில் வசூல் வேட்டை நடத்தும் விடுதலை… சாதித்துக் காட்டிய வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை' திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.தமிழ் சினிமாவின் தேர்ந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் மூலம் மீண்டும் தன்னை ஆகச்சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியுள்ளார்.சூரி...

தம்பி சூரியை சிறந்த நாயகனாக தந்திருக்கிறது ‘விடுதலை’… மனதார பாராட்டிய சீனு ராமசாமி!

இயக்குனர் சீனு ராமசாமி விடுதலை படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடுதலை‘ படத்திற்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் 'வாத்தியார்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பவானி...

விடுதலையால் வந்த அசுர வெற்றி… கதாநாயகனாக உருவெடுக்கும் சூரி!

நடிகர் சூரி 5- க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல்கள் மற்றும் படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் தென்பட்டு வந்த சூரி அதையடுத்து 'வெண்ணிலா...

“வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை”… விடுதலையால் பிரம்மித்துப் போன ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'விடுதலை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'விடுதலை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தில்...

அடுத்த பாகத்துடன் விரைவில் வரோம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் கதாநாயகன் சூரி!

‘விடுதலை’ படத்தை பெரும் வெற்றி அடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.காமெடியனாக கலக்கி வந்த சூரி தற்போது விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்த மாற்றத்தை மக்கள்...

இதான்டா பெஸ்ட் ஓப்பனிங் ஷாட்… வெற்றிமாறனை கொண்டாடும் அனுராக் காஷ்யப்!

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் 'விடுதலை' படத்தை புகழ்ந்துள்ளார்.வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'விடுதலை' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. வசூலிலும் இந்தப் படம் பல சாதனைகளை படைத்து வருகிறது.படத்தில்...