Tag: Vijay D v k party
விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை – முன்னாள் அமைச்சர் பொன்னையன்
தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. அது ஊடகங்களின் கற்பனை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக...