Tag: Vijay Makkal Iyakkam

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

கோலிவுட்டின் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். சினேகா,...

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

 விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின்...

விஜய் மீது செருப்பை வீசிய நபர்… தளபதி மக்கள் இயக்கத்தினர் போலீசிஸ் புகார்…

கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.நடிகராகவும், தேமுதிக...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி!

 நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (டிச.30) காலை 11.00...

உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி…. தென் மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வெளியிட்ட வீடியோ!

கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்ட பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற பகுதிகளில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த...

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள்…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்கள்!நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் வசூல் மன்னனாக கலக்கி வந்தாலும் இன்னொரு பக்கம் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நற்பணிகளை...