Tag: Vijaya prabhakar
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பதுங்கும் எடப்பாடி… பாயும் பிரேமலதா… களமிறக்கப்படும் விஜய பிரபாகர்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் தே.மு.தி.க. சார்பில் விஜயபிரபாகரன் அல்லது தே.மு.தி.க. மா.செ. ஒருவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம்...