Tag: Vikram Lander

“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!

 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவின்...

நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

 நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலைநிலவை ஆய்வுச்...

சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!

 சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்சந்திரயான்- 3 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்'...

‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ தகவல்!

 சந்திரயான்- 3ன் லேண்டர் நிலவில் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...

நிலவில் நிற்கும் லேண்டர்- படமெடுத்த ‘பிரக்யான் ரோவர்’!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை, அதிலிருந்து இறங்கி வெளியே சென்றுள்ள 'பிரக்யான் ரோவர்' படம் பிடித்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாநிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயானின் ஆய்வுப் பணிகள்...

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி மேற்பரப்பை ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வுகளை விக்ரம் லேண்டர் மூலம் அனுப்பிய தகவல்களை வெளியிட்டது இஸ்ரோ.சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்...