Tag: Vikram's Voice

விக்ரம் குரலில் ‘தங்கலான்’ பட ‘அறுவடை’ பாடல் வெளியீடு!

தங்கலான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகி...