Tag: viral post

அனைவரும் பைத்தியம்… கடுப்பான இயக்குநர் கிருத்திகா உதயநிதி…

மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கிருத்திகா உதயநிதி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது....