Tag: Virat Kohli
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம்,...
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளவிருக்கின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19)...
“ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!
உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி போன்று எண்ணி தான் விளையாடி வந்தோம். இன்னும் ஒரு போட்டி தான் நிச்சயம்...
உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று (நவ.19) மோதுகின்றன. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19)...
முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியே சந்திக்கவில்லை என்றாலும் கூட, நேற்றைய போட்டி வாழ்வா? சாவா? என்ற நிலையில் தான் இருந்தது.மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய...
சச்சின் மண்ணில் சச்சின் சாதனை முறியடிப்பு!
ஒரே நாளில் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு உலக சாதனைகளை சச்சின் மண்ணில் முறியடித்துள்ளார் விராட் கோலி.இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ்...