Tag: Viruthunagar
பெண் மரணம் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி கைது
உதகை முஸ்லிம் பெண் கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வதந்தி பரப்பிய விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி வெற்றிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள காந்தல் பகுதியை...
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிவகாசி, சாத்தூர்...
விபத்து நடந்த குவாரியில் 1,200 கிலோ வெடிப்பொருட்கள்!
வெடி விபத்து நடந்த கல்குவாரி அருகே வேனில் 1,200 கிலோ வேதிப்பொருட்கள் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டது!விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியில் அமைந்துள்ள கல்குவாரியில் வெடிமருந்துகளுடன் இருந்த...
நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்விருதுநகர் மாவட்டம்,...
நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!
மாணவிகளைத் தவறாக வழி நடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீ வில்லிப்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த...
தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 100- க்கும் மேற்பட்ட...