Tag: VMI members

சென்னையை புரட்டிப்போட்ட பெருவௌ்ளம்… நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனை சரி செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய...