Tag: Voters
‘மக்களவைத் தேர்தல் 2024’- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களின் 88 மக்களவைத் தொகுதிகளில் தொடங்கியுள்ளது.சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரே...
தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் – பா.ரஞ்சித்அதில், அதிகபட்சமாக தருமபுரி- 81.48%, கள்ளக்குறிச்சி- 79.25%,...
‘தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!’
தமிழகத்தில் பிற்பகல் 03.00 மணி நிலவரப்படி சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”-...
‘மக்களவைத் தேர்தல் 2024’- காலை 11.00 மணி நிலவரம்….தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.சேலத்தில் வாக்களிக்க சென்ற 2...
சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வாக்களிக்க சென்ற இரு வயதானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!தமிழகத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான...
“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை 09.00 மணி நிலவரப்படி, 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10% வாக்குகளும், குறைந்தபட்சமாக...