Tag: Votes
முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தொடங்கிய நிலையில், முதல் நபராக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் காத்திருந்து தனது வாக்கைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர்...