Tag: Washington
எப்படி விமான விபத்து நடந்தது..? அதுவும் வெள்ளை மாளிகைக்கு அருகில்..! குழப்பத்தில் தவிக்கும் டிரம்ப்..!
வாஷிங்டன் விமான விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். வானம் தெளிவாக இருந்தது. பிறகு ஹெலிகாப்டர் எப்படி விமானத்தை தாக்கியது? இது நல்லதல்ல என்றார். ஹெலிகாப்டர் எப்படி, ஏன்...
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே விமானம்- ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல்…63 பயணிகளின் நிலை என்ன..?
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜெட் விமானம் இன்று ரீகன் தேசிய விமான நிலையம் அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் வாஷிங்டனின் பொடோமேக் ஆற்றில் விழுந்து...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாடட்டம்!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைதுஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்...
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த...
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
தேர்தல் முடிவுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க...