Tag: Watching

குழந்தைகள் செல்போன் பார்க்க எவ்வளவு நேரம் அனுமதிக்கலாம்?

கடந்த பல வருடங்களுக்கு முன்பாக செல்போன் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நுழையாத காலகட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவார்கள். மண்ணில் கை வைத்து விளையாடும் போது அதிலுள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு பரவினாலும் அதனால்...