Tag: WaterMelon

கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?

தர்பூசணி என்பது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. ஏனென்றால் இது இயல்பிலேயே நீர் சத்துக்களை கொண்டவை. அத்துடன் இதில் தேவையான அளவு வைட்டமின்கள் தாது பொருட்கள் ஆகியவைகளும் அடங்கியுள்ளன.தர்பூசணி என்பது 90% நீர்ச்சத்துக்களை...