Tag: Wayanad
ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை
ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலைநாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 263 இடங்களிலும் இந்தியா கூட்டணி (INDIA)...
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி!
இரண்டாவது முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த...
ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும்...
வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு...
வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்
வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்அவதூறு வழக்கில் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.இதனை தொடர்ந்து நேற்று அவர் எம்பி...
வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வயநாடு தொகுதி காலியானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.அவதூறு வழக்கில் நேற்று முன்தினம்...