Tag: Western countries
அதானியை வைத்து இந்தியாவைவே வேரறுக்க சூழ்ச்சி… மேற்கத்திய நாடுகள் சதி… துணைபோகும் எதிர்கட்சிகள்..?
சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை அச்சுறுத்தி தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.ஹிண்டன்பர்க் அறிக்கை, அதனைத்...