Tag: Whatsapp
பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் – காதலன் கைது!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சந்திரலேகா (20). கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருக்கோவிலூரில் உள்ள தாய் மாமாவுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தாய்மாமாவுடன் ஏற்பட்ட கருத்து...
வாட்ஸ் ஆப்க்குள் வாட்ஸ் ஆப் வசதி!
ஒரே வாட்ஸ் ஆப் செயலியில் இரண்டாவது வாட்ஸ் ஆப் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!மொபைல் ஃபோனில் தகவல் தொடர்புக்கு உலக...
10 லட்சத்திற்கும் மேல் இதுவரை அபராதம்- அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்
சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் உணவகங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேல் அபராதம். அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாடு சுகாதார நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் எளிதில்...
திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்
திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் மாற்று திறனாளி கலையரசன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்று இருந்தார்....
நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய ‘வாட்ஸ்- அப்’ செயலி!
உலக அளவில் 'வாட்ஸ் அப்' செயலி சில மணி நேரம் வேலை செய்யாததால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறைஜூலை 19- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் 'வாட்ஸ்...
வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி?- விரிவான தகவல்!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக நேரடி பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் முறை பயண அட்டை 'QR CODE' மூலம் பணம்...