Tag: Wife Aarthi
நான் சினிமாவில் நடிக்க அவர்தான் காரணம்….. மனம் திறந்த சிவகார்த்திகேயன்!
நடிகை சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் தனுஷின் 3 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மெரினா, எதிர்நீச்சல் என...