Tag: Wild elephant attack
அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்
உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...
நள்ளிரவில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடிய காட்டுயானை… அச்சத்தில் மருதமலை பகுதி பொதுமக்கள்!
கோவை மருதமலையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த காட்டுயானை, அங்குள்ள வீட்டின் கதவை உடைத்து உணவு தேடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.கோவை மாவட்டம் மருதமலை...
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த மாமரம் அருகேயுள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராம குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை...
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்துள்ள பனசுமான்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி...