Tag: wine shop
மதுபானக்கூடங்களுக்கு, கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்
கோவை மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு மதுஅருந்த வருபவர்கள், சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுநருடன் வந்திருக்கிறார்களா என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு...