Tag: workout
படப்பிடிப்புக்கு பின்பும் சிலம்பம் பயிற்சியில் மாளவிகா மோகனன்
கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்....