Tag: world
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!
இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.இலங்கை அதிபர்...
அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் – ராகுல் காந்தி விமர்சனம்
அமெரிக்க அதிபர் பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து விட்டதாக மராட்டி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது
ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான...
பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய Boeing – ஊழியர்கள் அதிர்ச்சி!
நிதி நெருக்கடி காரணமாக உலகம் முழுவதிலும் பணிபுரியும் சுமார் 17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக Boeing விமான நிறுவனம் அறிவித்துள்ளது.போயிங் விமான தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம்...
துபாய் நூலகத்தில் “Why Bharat Matters” புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள நூலகத்தில் “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை...
செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் – டொனால்ட் ட்ரம்ப்
தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில்...