Tag: World Tamil Conference 2025
“2025 ஜூனில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும், சிந்தனைத்...