Tag: world

 பைபிள் விற்பனை: டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்

பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில்...

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு உத்ரவாதம் அளிக்கும் வகையில் அவர்கள் நலன் கருதி புதிய இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பல இந்திய குடும்பத்தினர்...

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம்...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...

புதனில் வைரம் – ஆய்வில் பகீர் தகவல்!

புதனில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் பகீர் தகவல். கடந்த ஜனவரி 2024 -ல் பூமிக்கு அருகில் உள்ள கிரகத்தில் புதையல் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் எனவும்...