Tag: wrestlers

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்!

 இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாலியல் புகாருக்குள்ளானவருமான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்...

போராட்டத்தில் இருந்து விலகலா?- சாக்ஷி மாலிக் விளக்கம்!

 மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை!பாலியல் புகாருக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

 இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வீராங்கனைகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில்...

“அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!இந்திய...

யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!

 பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சிங்கின் பின்னணி குறித்தும், அவர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்வாழை இலை, வாழைத்தார் விலை...