Tag: Wrong Treatment

திருவள்ளூரில் தவறான சிகிச்சை- ஒருவர் மரணம்

திருவள்ளூரில் புறநோயாளியாக சென்றவருக்கு தவறான சிகிச்சை அளித்தால் ஒருவர் மரணம் - மருத்துவமனை மீது புகார்! திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் ஒருவர் மரணமடைந்ததாக அவரின் உறவினர்கள் பொன்னேரி...