Tag: X platform

பெண்களை பெரும் பதவியில் அமர்த்தியதே காங்கிரஸின் பெருமை – செல்வப்பருந்தகை மகளிர் தின வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தனது X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,சுதந்திர இந்தியாவில் மகளிர் தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப்...