Tag: Yogaraj singh
ரோஹித் – விராட் கோலிக்கு யுவராஜ் சிங் போட்ட விதை… ஃப்ளாஷ்பேக்கை உடைத்த யோகராஜ் சிங்..!
இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உலகின் மிகவும் வெற்றிகரமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக பல பெரிய போட்டிகளில் தனித்து நின்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர்....